Shop on Amazon

Friday, March 27, 2015

How to Care for Your Aloe Vera Plant

 

Part 1 of 3: Providing Sun, Water and Fertilizer

  1. Care for Your Aloe Vera Plant Step 1 Version 2.jpg
    1
    Place the aloe in a sunny spot. A sunny kitchen window or another sunny place in your house is perfect for an aloe plant. Aloe also does fine in areas with indirect sunlight. Aloe in full shade will not thrive, so make sure there's a least a little sun in the room where you place the aloe.
    • You can move the plant outdoors in the summer months as long as there is no chance of frost. Aloe plants are made up of 95 percent water, and even a slight frost will freeze them and turn them to mush.[1]
    • If you live in a warm growing zone and are planting your aloe outdoors, choose a place that gets full sun (six to eight hours of sunlight a day).
    Ad
  2. Care for Your Aloe Vera Plant Step 2 Version 2.jpg
    2
    Water deeply, but sparingly. Aloe plants are pretty low-maintenance, since they don't require much water. Wait until the soil is dry at least two inches below the surface, then water slowly and deeply until you see water coming through the drainage holes. Do not water the aloe again until the soil is dry at least two inches below the surface once more. In most environments this equates to watering once every week and a half to two weeks, and less in the winter.[2]
    • If you've just repotted your aloe, wait two or three days before watering. This gives the roots time to adjust to the new soil before taking in water.
    • When in doubt, water less, not more. When aloe is overwatered, the roots begin to rot, and the plant eventually dies. It's better to wait a few extra days if you're not sure whether it's time to water.
    • If you truly love your aloe plant, consider using rainwater. When it rains, the aloe gets watered, and when it doesn't the aloe goes without. This replicates the aloe's natural environment.[3]
  3. Care for Your Aloe Vera Plant Step 3 Version 2.jpg
    3
    Fertilize the aloe during the growing season. From April through September, the aloe will grow vigorously. You can help it along if you'd like by providing some fertilizer twice a month during these months. Dilute a 15-30-15 fertilizer by mixing it with water, one part fertilizer to five parts water. Deliver the fertilizer on the days when you water.
    • Stop fertilizing during the winter, since the plant can't use fertilizer when it isn't actively growing.[4]

Part 2 of 3: Repotting Aloe

  1. Care for Your Aloe Vera Plant Step 4 Version 2.jpg
    1
    Take a look at the pot the aloe came in. Aloe plants often come in flimsy and small plastic pots when you first buy them. To help your aloe last for years, it's a good idea to repot it in in a bigger pot where it will have more room. If the aloe is already in a large, sturdy clay pot with holes in the bottom, you don't necessarily need to repot it.
  2. Care for Your Aloe Vera Plant Step 5.jpg
    2
    Get a potting mix for cacti. Aloe, like other cacti, prefer dry, sandy soil, and they don't do well in the rich moisture of regular potting soil. Check your garden store for a mix made especially for cacti or succulents, plants that store their water and prefer their roots to be dry instead of wet.
    • If you live in growing zones 10 to 11, where there is no chance of freezing, you can grow your aloe outdoors as a garden plant instead of as an indoor house plant. Amend the soil by breaking it up and working in a bag of soil for succulents. If the soil where you live is extra rich and wet, work in some sand to make sure it's well-draining.[5]
  3. Care for Your Aloe Vera Plant Step 6.jpg
    3
    Chose a pot three times larger than the aloe's root ball. The root ball is the mixture of roots and dirt at the base of the aloe plant. Aloe loves to spread out and grow, so you want to choose a big pot that gives your plant plenty of room. Get a clay pot with drainage holes and a tray to place underneath to catch the soil and water.
    • After several months or a year of care, you might notice your aloe plant is starting to outgrow its pot. If the aloe leaves are as tall as the pot, it's time to graduate your plant to a bigger container. Buy a new pot that's three times as large as the current size of the root ball and repot it.
  4. Care for Your Aloe Vera Plant Step 7.jpg
    4
    Pot the aloe so that the leaves stand above the soil. Fill the pot partially with soil, then set the aloe's root ball right in the middle. Place more soil around the root ball, all the way up to the base of the leaves. Pat it lightly with your hands to keep the aloe plant in place.
  5. Care for Your Aloe Vera Plant Step 8.jpg
    5
    Spread pebbles or shells over the exposed dirt. This will help to hold in moisture and replicate the aloe's natural environment. Choose any type of small pebbles, rocks or shells that you like. Press them lightly into the soil at the base of the plant.

Part 3 of 3: Propagating and Using Aloe

  1. Care for Your Aloe Vera Plant Step 9.jpg
    1
    Propagate the "babies". These are the tiny aloe plants that sprout from the main plant. When you see a baby that has fully formed, detach it from the mother plant, taking care not to break the roots. Set it on a clean, dry shelf to let it callous over for a couple of days. Then repot it in a small pot using potting soil for succulents or cacti.
    • If the baby has no roots, you can still propagate it. Fill a small pot with the correct potting soil and place the baby cut-side down on top of the soil. Instead of watering it, spritz it with water every few days. Eventually you should see some roots start to sprout. When you do, you can pot it in the soil.
  2. Care for Your Aloe Vera Plant Step 10.jpg
    2
    Use your aloe plant to heal burns. Aloe plants can be very handy to have around since they provide immediate relief for sunburns and other types of burns. If you spent a day in the sun and your skin is red, break off an aloe leave and rub it over your skin, or squeeze the gel from the plant and rub it in. The area where you broke the leaf will callous over an the plant will be just fine.
    • You can place the broken-off leaf in the refrigerator to cool it down, then rub it over your burn.
    • Don't use aloe on open skin or wounds that are below the surface of your skin. Use it only on surface burns. If you have a major burn, see a doctor instead.
  3. Care for Your Aloe Vera Plant Step 11.jpg
    3
    Make face masks, hair conditioner, soap, and much more. Aloe vera gel is a wonderful natural moisturizer, making it the perfect ingredient to add to all sorts of body products. You can use pure aloe gel on your skin as a moisturizer or mix it with other ingredients to make masks and other products. Try the following concoctions:
    • Aloe face mask: mix 1 teaspoon aloe gel, 1 teaspoon honey, and 1 teaspoon cosmetic clay. Apply to your face for 15 minutes, then rinse.
    • Aloe hair conditioner: mix 1 teaspoon aloe gel, 1 teaspoon olive oil and 1 teaspoon honey. Smooth into your hair for 1 hour, then shampoo as usual.
    • Aloe skin cream: mix 1 teaspoon aloe gel and 1 teaspoon coconut oil. Smooth onto your hands and feet.

கற்றாழையின் மருத்துவக் குணங்கள்

கற்றாழையின் மருத்துவக் குணங்கள் 

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்தகொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பலமருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.இயற்கையான மருத்துவ பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால்கற்றாழை பல இடங்களில் கிடைக்கும்.இயற்கையாக வளரும்கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.


%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


கற்றாழையின் மருத்துவக் குணங்கள்



கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க்கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகைஉண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்றுபயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள்உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள்உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழைமட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம்பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப்பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறைநன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம்செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.


தாம்பத்திய உறவு மேம்பட



சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம்செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால்ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்துகொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்,தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும். 


கூந்தல் வளர



சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒருபாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால்,சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாகநல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சிஎடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாகவளரும். நல்ல தூக்கம் வரும்.


கண்களில் அடிபட்டால்



கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்துவீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால்வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச்சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்கவிட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது;எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால்,கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். 


குளிர்ச்சி தரும் குளியலுக்கு



  • மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப்பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும்வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்துவைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில்ஆகும்.
  • முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம்என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவிவர நல்ல குணம் கிடைக்கும்.
  • ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடிநிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும்‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
  • இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால்கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
  • தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம்கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரைகொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது.கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின்சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
  • பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத்தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும்.திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும்தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரயாமல்மறையும்.
  • கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல்வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலைமாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறிமேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல்ஆரோக்கியமாக விளங்கும்.
  • கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும்பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகைநீக்குகிறது. 
  • தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய்எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
  • நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக்கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
  • சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடியபுரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம்வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
  • இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும்.கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

 

Sunday, January 19, 2014

கொத்தமல்லி



கொத்தமல்லி

http://illiweb.com/fa/empty.gif

கொத்தமல்லி:.

மருத்துவப்பயன்கள் :- சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி, எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல், செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை, தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கல்லீரல் பலப்படுத்த,
இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு, பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.
கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.
கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.

கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

தக்காளி செடியை வளர்க்க நினைக்கிறீங்களா?



தக்காளி செடியை வளர்க்க நினைக்கிறீங்களா?

ஆசைக்காகவும், அழகுக்காகவும் வீட்டு தோட்டத்தில் வைக்கும் பூச்செடிகளோடு, சமையலில் பயன்படும் ஒரு சில செடிகளையும் வளர்ப்போம். அதிலும் காய்கறிகளை தோட்டத்தில் வளர்த்து உண்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் நாமே நமது கண்களுக்கு முன் அந்த காய்களை வளர்ப்பதால், எந்த கவலையும் இல்லாமல் அதனை சாப்பிடலாம். சமையலில் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளான தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை அனைத்து உணவிலும் சேர்ப்போம். அதில் தக்காளி செடி வளர்ப்பது தான் மிகவும் எளிது. அதனை வளர்க்க நாம் தக்காளி செடியை கடைகளில் வாங்கி அல்லது சமையலுக்காக கடைகளில் வாங்கும் தக்காளியில் இருக்கும் விதைகளை வைத்து வளர்க்கலாம். அது எப்படியென்று படித்து பாருங்களேன்... விதைகளை தேர்ந்தெடுக்கும் வழிகள்... * முதலில் தக்காளியின் விதைகளை தேர்ந்தெடுக்கும் போது சரியான விதைகளை பார்த்து தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். ஒரு சில தக்காளிகள் கெமிக்கல்கள் சேர்த்து பெரிதாக்கப்பட்டிருக்கும். ஆகவே அத்தகைய தக்காளியில் இருக்கும் விதைகளை வைத்தால் செடியானது வளராது. அதிலும் அத்தகைய தக்காளியைப் பார்த்தாலே நன்கு தெரியும். எனவே சரியான தக்காளியை வாங்கி அதில் இருக்கும் நல்ல விதைகளை வைக்க வேண்டும். * தக்காளியில் இருக்கும் நல்ல விதைகளை மட்டும் தேர்ந்தெடுக்க, தக்காளியை எடுத்து அதனை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து, ஒது பௌலில் போட்டு, அதில் இருக்கும் வழுவழுப்பாக இருப்பதை எடுத்துவிட்டு, விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் இருக்கும் சிறிய மற்றும் பெரிய விதைகளை பிரித்து, சிறியவற்றில் இருக்கும் நல்ல விதைகளை எடுத்து தனியாகவும், பெரிய விதையில் இருக்கும் நல்ல விதைகளை தனியாகவும் பிரித்து எடுக்கலாம். * விதைகளை நொதிக்க வைத்து விதைக்க வேண்டும். அதற்கு நல்ல விதைகளை பௌலில் போட்டு, 2-3 நாட்கள் விட்டு விடவும். எப்போது விதைகளின் மேல் ஒரு வார்ப்பானது உருவாகிறதோ, அப்போது விதையானது நன்கு நொதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இவ்வாறு நொதித்த விதைகளை விதைத்தால், பிற்காலத்தில் செடியை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும். மேலும் விதைகளை நன்கு நொதிக்க வைத்தப்பின்னர், அதனை நன்கு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். பிறகு அதில் சிறிது வினிகர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது கெட்டுப்போன விதைகள் அனைத்தும் மேலே வந்துவிடும், பிறகு அதனை எடுத்துவிட்டு, நல்ல விதைகளை நன்கு காய வைக்க வேண்டும். விதைத்தப் பின்னர்... * பிறகு காய வைத்த தக்காளியின் விதைகளை ஒரு பிளாஸ்டிக் பைகளில் போட்டு 1-2 வாரங்கள் கட்டி வைக்க வேண்டும். * பின்பு சிறிய தொட்டிகளில் விதைகளை பிரித்து போடவும். ஏனெனில் அப்போது தான் செடியானது ஈஸியாக வளரும். அதுவும் விதைகளை 1/4 இன்ச் ஆழத்தில் புதைத்து வைத்து, பின் தேவையான தண்ணீர் விட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும். புதைத்து வைத்த அந்த விதையானது முளைக்க ஒரு வாரம் ஆகும். மேலும் எப்போது அந்த தொட்டியில் தண்ணீர் பசையானது இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் அந்த தொட்டியை சற்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும். ஏனெனில் சூரிய ஒளி விதைகள் வளர போதிய சத்துக்களை அழிக்கும். அதற்காக நேரடியாக சூரிய ஒளிபடும் இடங்களில் வைக்கக் கூடாது. வேண்டுமென்றால் 2-3 மணிநேரம் நேரடியான சூரிய வெளிச்சத்தில் படும் படி வைத்து, பின்னர் நிழலில் வைக்க வேண்டும். * எப்போது செடியானது 2-3 இன்ச் வளர்ந்து, கொஞ்சம் இலைகளை விடும்போது, அதனை தொட்டியில் இருந்து தோட்டத்தில் வைத்து விடலாம். அவ்வாறு வைக்கும் போது மறக்காமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் தக்காளி செடிக்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே தவறாமல் தண்ணீரை ஊற்ற வேண்டும். * தேவையில்லமல் அடிக்கடி அதனை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் வெட்டாமல் இருப்பது நல்லது. வெட்டினால் தான் செடிகள் வளரும் என்று சொல்வர். ஆனால் அது இந்த செடிக்கு தேவையில்லை. இவ்வாறெல்லாம் செய்தால் தக்காளி செடியானது நன்கு வளர்வதோடு, எந்த ஒரு பூச்சியும், நோயும் தாக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.

Read more at:
http://tamil.boldsky.com/home-garden/gardening/2012/steps-grow-tomato-plant-from-seeds-001658.html