Shop on Amazon

Monday, October 21, 2013

மாதுளை-Pomegranate














 மாதுளை சாகுபடி செய்வது.

ரகங்கள் : ஜோதி, கணேஷ், கோ.1, ஏற்காடு , ருத்ரா, ரூபி, மற்றும் மிருதுளா.
 
மண் மற்றும் தட்பவெப்பநிலை 
  • இது எல்லாவகை மண்களிலும் விளையும்.
  • வறட்சி, கார மற்றும் அமிலத் தன்மைக்  கொண்ட நிலங்களிலும் ஓரளவு தாங்கி வளரும்.
  •  இது மலைப் பகுதிகளில் 1800 மீட்டர் உயரம் வரை வளரும்.
  •  சிறந்த வகை மாதுறை இரகங்களைப் பனிக்காலத்தில் குளிர் அதிகமாகுவம் கோடைக்கால்த்தில் உஷ்ணம் மிகுந்துள்ள பகுதிகளில் மட்டும் வளர்க்க முடியும். 
  • விதையும் விதைப்பும் 
  • நடவு செய்தல் : வெர் வந்த குச்சிகள் அல்லது 12 முதல் 18 மாதங்கள் வரை ஆன பதியன்கள் மூலம் பயிர்  செய்யலாம். 
  • 60 செ.மீ ஆழம், 60 செ.மீ அகலம், 60 செ.மீ நீளம் உள்ள குழிகளை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் இடைவெளியில் எடுக்கவேண்டும். 
  • குழிகளில் தொழு உரம் மற்றும் மேல் மண் கலந்து நிரப்பி, ஒரு வாரம் கழித்து குழியின் மத்தியில் வேர் வந்தக் குச்சிகளை நட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும்.



No comments:

Post a Comment